Page 13 of 22
கேட்போம்” என சொல்லிக் கொண்டே கோகுலுக்கு போன் செய்ய செல்போன் ஜாமர் காரணமாக லைன் போகவில்லை கௌதமோ
”என்னடா இது, ஊருக்குதானே லாக்டவுன் செல்போனுக்குமா லாக்டவுன், லைனே போகலையே” என திட்டிக் கொண்டே மற்ற நண்பர்களுக்கும் போன் செய்ய அவர்களது போனும் லைன் போகாமல் இருக்கவே அதிர்ந்தான்.
”ப் ... ிட்டார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
அவர்களின் முட்டாள்தனத்தைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான் இனியவன், அவனும் முகமுடி அணிந்திருந்தபடியால் டிவி வழியாக பார்த்த கௌதமிற்கு இனியவனை அடையாளம்