Page 14 of 22
கண்டுக் கொள்ள முடியவில்லை.
கௌதமின் நண்பர்கள் நடிக்க வந்தவர்கள், அவர்களுக்குள் சற்று பயம் இருந்தது மாட்டிக் கொண்டால் என்னாவோம் என அவர்களுக்குள் புலம்பிக் கொண்டே வந்தார்கள், இனியவன் தைரியமாக இருந்தான், அவன் நடிக்கவில்லை ப்ராஜெக்ட் இருக்கும் லேப்டாப்பை திருட வந்தவன், அப்படியே ஏதாவது பிரச்சனை வந்தாலும் இவர்களை ம ... ”ஏசி ரூம்ங்கறதால சத்தம் கேட்டிருக்காது, வாங்க அவங்க ரூம்லயே போய் பார்க்கலாம்“ என சொல்லி ஹனிகாவின் அறை நோக்கி செல்ல இனியவனும் அவர்களுடன் சேர்ந்து சென்றான்.
This story is now available on Chillzee KiMo.
...