Page 7 of 22
தீட்டினான் அதே சமயம்
இந்தப் பக்கம் கௌதமோ ஜனனியிடம் தெரிந்த மாற்றமும் இப்போது அவனுக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக ஒரு புதிய திட்டத்தை தீட்டி அதை யாரிடமும் சொல்லாமல் தன் நண்பர்கள் நால்வரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று விளக்கினான்.
அதைக் கேட்ட அந்த நால்வருக்கும் ஒரே கொண்டாட்டம்
”ஆஹா அப்ப நாங்களும் மாமாகிட்டேயும் பாப்பாகிட்டேயும் போறாமா ... புக்களை கண்டுபிடிக்கத்தான் புரியுதா
This story is now available on Chillzee KiMo.
...