Page 4 of 31
சொல்லிவிடு.
இல்லை என்றால் உன்கிட்ட தான் இதை எல்லாம் நிறுத்த, நிறைய வித்தைகள், ஐடியாக்கள் கைவண்ணம் இருக்கே. அதில் ஒரு சிலதை எடுத்து விடு. மாப்பிள்ளை தலைதெறிக்க ஓட போறார்...” என்று சிரித்தாள் மிருணா.
“ஹ்ம்ம் அந்த நம்பிக்கையில் தான் நானும் கொஞ்சம் தைரியமாக இருக்கிறேன்...பார்க்கலாம்...” என்று பெருமூச்சு விட்டாள். <
...
This story is now available on Chillzee KiMo.
...
-size: 18pt;">அதே நேரம் வீட்டு வாசலில் ஒரு கருப்பு நிற பி.எம்.டபிள்யூ கார் வந்து நின்றது. அதனைத் தொடர்ந்து பின்னால் ஒரு குவாலிஸ் மற்றும் அடுத்ததாய் இன்னோவா கார்கள் வந்து