Page 2 of 31
நந்தி டார்லிங்...உன்னை இப்படி பார்க்கிறப்ப பேசாம நானே உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு...” என்று கண் சிமிட்டி சிரித்தாள் மைத்தி...
“ஹே அடங்கு டி... நானே டென்சனில் இருக்கேன்.. நீங்க வேற எரியிற நெருப்புல எண்ணெய்யை ஊத்தறிங்க...” என்று தன் இரு தோழிகளையும் பார்த்து முறைத்தாள் ஆனந்தி.
“ஹா ஹா ஹா ஒய் டென்சன்? நந்தி...எல்லாரையும் டென்சன் படுத்தி பார்க் ... ில் எடுக்காத என் ஆத்தா நகை எல்லாம் முதன் முதலா லாக்கரை விட்டு வெளில வந்து என் ஆத்தா கழுத்துல இருக்கே...
அதை பார்க்கிறப்பயே எங்கயோ இடிக்குது... சம்திங் ஃபிஸ்ஸிங்...எனக்குத் தெரியாமல் ஏதோ
This story is now available on Chillzee KiMo.
...