Page 16 of 27
வீட்டில் சேலை செய்யும் ட்ரைவருடன் ஓடிவிட்டாள் என்று எல்லாரும் கேவலமாக பேச அதை தாங்க முடியாதவராய் கொதித்து போனவர், மீண்டுமே அடங்கி போனவர் அந்த நொடியே வேரறுந்த ஆலமரமாய் அப்படியே மயங்கி சரிந்தார்.
அத்தனை பெரிய இடியை அவர் இதயத்தால் தாங்கி கொள்ள முடியவில்ல. ஒன்னும் தெரியாதவள் என்று பொத்தி பொத்தி வளர்த்த தன் மகள் முதுகில் குத்திவிட்டாளே என்ற வே
...
This story is now available on Chillzee KiMo.
...
ய் அந்த காதல் மீது வெறுப்பு வந்தது.
இப்படி தன் தந்தையையும் தாயையும் படுக்க வைத்துவிட்டு தன் குடும்பத்தையே தொலைத்து விட்ட அந்த காதலின் மீது எல்லையில்லா கோபம் கொண்டாள் மிருணாளினி.