Page 26 of 27
அப்பொழுதுதான் அவள் அக்கா சொன்னது நினைவு வந்தது மிருணாவுக்கு.
ஒரு வேளை அந்த பவித்ரன் தான் இவனா? என்று யோசனையுடன் மைத்தியை பார்த்தவள்
“அண்ணா என்றால் சமுத்திரன் ப்ரோ உடைய பெரியம்மா பையனா? “
“ஆமான் டி. அப்படித்தான் லோக்கல் நியூஸ் ல சொன்னாங்க. அங்க நின்னுகிட்டு இருக்கறப்பயே ஒரு ஆளை புடிச்சு எல்லா மேட்டரையும் வாங்கிட்டேன்.. உ
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று முறுக்கினாள் மிருணா.
“அடியே... தனியா போய் நின்னு சைட் அடிக்க என்னவோ போல இருக்குடி. நீ கம்பெனிக்கு வந்தா உன் கிட்ட பேசுற மாதிரி பேசிட்டே நானும் ஆசை தீர சைட் அடிச்சிக்குவேன்.