Page 9 of 27
காணாமல் தேடிக் கொண்டிருந்தாள்...” என்று சிரித்தாள்
“ஐயோ அக்கா...நீங்க வேற? அவளாவது எங்களை தேடுவதாவது.. அதெல்லாம் கா.மு அப்ப அப்படி இருந்திருக்கல்லாம். ஆனால் கா.பி எங்களை அவள் கண்டுக்கறதே இல்லை. இப்ப அவ எங்களுடைய நந்தி இல்ல... மிஸஸ் ஆனந்தி சமுத்திரன்...” என்றாள் மைத்தி கடுப்புடன்...
அதை கேட்ட அந்த பெண்ணும் வாய் வி
...
This story is now available on Chillzee KiMo.
...
்து செல்லமாக கிள்ளி செல்லம் கொஞ்சினாள்.
அதே நேரம் அருகில் இருந்த மைத்தி அவனை பார்த்தவள்
“டேய்...முளைச்சு மூணு இலை விடல. அதுக்குள்ள ஐ லவ் யூ எல்லாம் சொல்ற? “ என்று