Page 8 of 18
”ஏற்கனவே நான் செஞ்சிட்டேன்பா இனி பிரச்சனை வரட்டும் வந்த பின்னாடி என்ன செய்றதுன்னு பார்க்கலாம்“
”ஆமா சுபத்ரா எங்க அவளும் பாவம்தானே அவளை விட்டுட்டு வந்துட்டியே”
”நான் கூப்பிட்டாலும் அவங்க வரமாட்டாங்க, அவங்களுக்கு பழகிடுச்சி இப்போதைக்கு சித்திக்கு தேவை அவங்க பொண்ணு நல்லா வாழனும் அவ்ளோதான், சித்தப்பாவை வ ... க மலைக்கோட்டை கோயிலுக்கு சென்றான். அதற்கு முன்பாகவே கதிரவன் மதுமதியை அழைத்துக்கொண்டு மலையடிவாரம் சென்றான். அங்கு பைக்கை நிறுத்திவிட்டு இயல்பாகவே அவளை அழைத்துக் கொண்டு
This story is now available on Chillzee KiMo.
...