Page 27 of 40
கண்டதும் காதல் என்று உளரும் டீன்-ஏஜ் பொண்ணும் இல்லை. நானும் பிக் கேர்ள் தான்.
நான் தெளிவாகத்தான் யோசித்து முடிவெடுத்து இருக்கிறேன். எனக்குள் வந்திருப்பது காதல் என்று உறுதி செய்த பிறகுதான் அவருக்கு இமெயில் அனுப்பியது....” என்று முறைத்தாள் மிருணா.
“அம்மா தாயே...வளர்ந்த குழந்தை... பிக் கேர்ள்... சரி அப்ப நீயே உன் பிரச்சனைக்கு வழியை கண்டுபுடிச
...
This story is now available on Chillzee KiMo.
...
தட்டி விட்டாள்.
அதில் தனக்கு நிச்சயம் ஆக போவதாகவும், அவரை தவிர வேறு யாரையும் மணந்து கொள்ள முடியாது. என் காதலை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் வீட்டில் பேசுகிறேன்...”