Page 12 of 19
அவள் பார்வையில் அவள் செய்வது அனைத்தும் அவளை பொருத்தவரை சரியானது என்பதுதான் மற்றவர்கள் பார்வையில் அது தவறாக தெரிந்தாலும் அதை சரியாக்க என்றுமே அவள் முயலவில்லை, யாரும் தேவையில்லை என்ற மனப்பாங்கு வந்ததால் அவளின் வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் அவளே சிற்பி போல செதுக்கி செதுக்கியே வளர்ந்தாள்.
பள்ளி படிப்பு முடிந்த உடன் கல்லூரி படிப்புக்காக பார்ட் டைம் வேலையாக ஓ
...
This story is now available on Chillzee KiMo.
...
>” என அங்கு வேலை செய்யும் ஆண்கள் பேச அதற்கு இணையாக பெண்களும் பேசினார்கள்.
சக்தியும் அழகானவள்தான், படித்த களை அழகிய சிலைபோன்ற உடலமைப்பு, முகத்தில்