Page 3 of 19
களங்கப் படுத்திடக்கூடாது அதான் முக்கியமே” என இயல்பாக சொல்ல ரேவதிக்கு சுருக்கென்றது. ஏனோ அந்த நொடி அவள் உடல் கூனிக்குறுகி போனது. சட்டென அவனை விட்டு விலகியவள் குழப்பத்துடன் கார்த்திக்கை பார்க்க அவனோ
”என்னம்மா அப்படி பார்க்கற”
”கார்த்திக் நான் நல்ல பொண்ணுதான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பொண்ணு ... னப்படுத்துவாங்க ஆனா உன்னை எதுவும் சொல்லமாட்டாங்க
This story is now available on Chillzee KiMo.
...
”சொல்லமாட்டாங்கன்னா சொல்வாங்க ஆனா, நான் ஆம்பளை அதனால என்னை விட்டுடுவாங்க உன்னைத்தான் கேள்வி கேட்பாங்க”