Page 6 of 19
”வேணாம் கார்த்திக் எனக்கு பிடிக்கலை”
”என்ன பிடிக்கலை முத்தமா இல்லை என்னையா”
”இப்போதைக்கு எனக்கு முத்தம் வேணாம் நான் கிளம்பறேன்”
”என்னாச்சி உனக்கு வழக்கமா நான் தர்றதுதானே”
”ஆமாம் ஆனா இன்னிக்கு என்னமோ எனக்கு பிடிக்கலை”
”அதான் ஏன்”
”ஏதோ உள்ள நெரு ... பக்கம் இளம் காதலர்கள் தங்கள் காதலை செம்மையாக வளர்த்துக் கொண்டிருக்க
This story is now available on Chillzee KiMo.
...