Page 11 of 18
சிரிப்பைப் பார்த்து நொந்து போன ஹரி கேசவனிடம்
”ஏன் மாமா உங்களுக்கு என் மேல நம்பிக்கையே வராதா வந்த இடத்தில கூட என் மானத்தை வாங்கறீங்களே இதுக்குதான் வந்தீங்களா“ என எரிந்து விழுந்தான்.
”ஆமாம்டா உன்னை நம்பி டாக்டர் பொண்ணு தரனும்ல நாங்க ஜாக்கிரதையா இருக்கனும்ல”
“எல்லாத்தையும் என்கிட்டயே சொல்லுங்க, அங்க உன் பொண் ... ்சனையை முடிச்சிட்டு இந்த
This story is now available on Chillzee KiMo.
...