Page 7 of 18
”அப்படியே கூர்க்காகிட்டயும் சொல்லிடுங்க”
“சரிங்க சின்ன முதலாளி” என சொல்லிவிட்டு அவர்கள் சென்றனர்.
ஹரிக்கு தன்னை அவர்கள் சின்ன முதலாளி என கூப்பிடுவதை நினைத்து நினைத்து வானத்தில் ரெக்கையில்லாமே பறந்து ஒரு ரவுண்டு அடித்து முடித்து வந்தான்.
”அப்புறம் மாமா எப்படியிருக்கீங்க அன்னிக்கு பார்த்த மாதிரியே இருக்கீங் ... சங்கரனை நினைச்சிக்கூட இவ்வளவு பயப்படலை மாமா, உங்களை நினைச்சிதான் பயந்து பயந்து வந்தேன்
This story is now available on Chillzee KiMo.
...