(Reading time: 27 - 54 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

இல்லை மாப்பிள்ளை, என் பொண்ணுக்கு உங்களை பிடிச்சிருக்கு நானும் உங்க கிட்ட அன்னிக்கு பேசி பார்த்ததில நீங்க நல்லவரா தெரிஞ்சீங்க, நான் கொடுத்த எக்ஸ்ட்ரா பணத்தை கூட நீங்க தொடலை, உங்க அன்பு, நேர்மை, நியாயம் எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு மாப்பிள்ளை, என் பொண்ணு மட்டுமில்ல நானும் அதிர்ஷ்டம் செஞ்சிருக்கேன் உங்களை போல ஒருத்தர் எங்க வீட்டுக்கு மாப்பிள்ளையா வந்ததுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

>

இருடி இன்னும் கொஞ்சம் நேரம்என திரும்பி படுத்தவன் அவனது கை அவந்திகா மேல் விழவும் கண்களை மூடியபடியே தடவி தடவி அவளை இழுத்து தன்னுடன் படுக்க வைத்துக் கொண்டான்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.