Page 2 of 12
“ஹுஹும், எதையுமே லிட்ரலா பார்க்க கூடாது பாஸ். அதும் லவ் செய்றவங்களை நம்பவே கூடாது”
“அதுக்காக ப்ரியம்வதா வினாயக்கை மாட்டி விடுவாளா? அப்புறம் அவளே அவரை விடுதலை செய்ய நம்மளை தேடி வருவாளா?”
“அப்படி ஹெல்ப் செய்தா வினாயக் அவளோட எமோஷ்னலி அட்டாச் ஆவாரா இல்லையா? நாம வினாயக்கை பெயில்ல எடுத்தப்போ அவர் என்ன சொன்னார்? ‘எனக்கு ப்ரியம்வதா மட்டும் தான் ஹெல்ப் செய்வான்னு நி
...
This story is now available on Chillzee KiMo.
...
வரைக்கும்? நீ எப்போவும் வரலாம்”
“அது நீ சொல்றது சத்யா. வாட் அபவுட் இன்ஸ்பெக்டர் சார்? நீ என்னை விடாம பிடிச்சு வச்சுருக்குறது தெரியாம அவர் நான் தான் உன்னை தொல்லை செய்றேன்னு நினைச்சுட்டு