Page 13 of 17
வியந்தாள்
”என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படியிருக்கீங்க”
”ஒண்ணுமில்லை சக்தி உட்காரு” என தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமர்ந்துக் கொள்ள சக்தியும் பொறுமையாக அமர்ந்து அவன் எழுதியிருந்த சாரி சக்தியில் இருந்து சக்தியை மட்டும் அழித்துவிட்டு அதற்கு பதில் பாரதி என எழுதிவைத்தாள். சாரி பாரதி என இருப்பதைக்கண்ட ப ... சரி விடுங்க நேத்து நடக்கலைன்னா என்ன பரவாயில்லை” என சொல்ல அவனே ”ஆனா இன்னிக்கு உன்னை பத்திரமா நான் ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணிடறேன்” என்றான்
This story is now available on Chillzee KiMo.
...