Page 11 of 17
வந்துவிட்டான்
சக்தியோ ரோடு க்ராஸ் செய்ய முயன்றாள், வண்டிகள் வந்த வண்ணம் சென்ற வண்ணம் இருக்கவே அதைக்கண்ட பாரதியோ அவளுக்கு உதவ எண்ணி நேராக அவளின் முன் வண்டியுடன் சென்று நின்றான். அவளை ஏற்றிக் கொண்டு எதிர்புறம் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட நினைத்து அப்படி வந்து நிற்க அவளோ ஒரு நொடி வியந்தாள், ஆனாலும் பாரதியுடன் வண்டி ... ாற்றத்துடன் இருப்பதைக்கண்டு குழம்பினாள் சக்தி என்னவென்பது போல் புருவத்தை உயர்த்தி பேசாமலே சைகையில் கேட்க அவனோ இல்லை என்பது போல் தலையாட்டிவிட்டு பெருமூச்சுவிட்டபடியே வேறு பக்கமாக வண்டியை ஓட்டிக்
This story is now available on Chillzee KiMo.
...