Page 7 of 21
அவனோட அப்பாதான், அவரை நான் கடவுளா பார்ப்பேன், அதே போல ராகவன் எனக்கு எப்படி வேலை செய்யறதுன்னு சொல்லிக் கொடுப்பான், அவன்கிட்டதான் நான் விவசாயம் எப்படி செய்றதுன்னு கத்துக்கிட்டேன்
விவசாயம் செஞ்சி அதுல வந்த பணத்தில வீட்டை மீட்டேன், அந்த வீட்டுக்கு துளசி இல்லம்னு பேர் வைச்சேன், எங்கம்மா அந்த வீட்லதா ... ுன்னே விரிந்தது
This story is now available on Chillzee KiMo.
...