Page 6 of 7
பேசியதில்லை...”
“சரி சரி நீ சொன்னால் நம்பிட வேண்டியது தான்...”
“ஹேய், நான் உன்னிடம் எதையாவது சொல்லாமல் இருந்திருக்கேனா?”
“அட அட! என்ன பில்ட் அப் டா சாமி! இவ்வளவு நேரம் கதை எல்லாம் சொல்லிட்டு கடைசியில் கேட்குற கேள்வியை பாரு!”
“ப்ச் சுஹா...”
“சரி சரி போ... ஆனால் இந்த உன்னுடைய கல்யா
...
This story is now available on Chillzee KiMo.
...
ய லவ் ஸ்டோரியே நடந்திருக்கு எனக்கு தான் எதுவுமே தெரியலை...”
“எல்லாமே மதில் மேல் பூனை போல தானே இருந்தது... தெளிவா தெரிந்த பிறகு உன் கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்...”