Page 21 of 25
”சும்மாதான் ஏதாவது கத்துக்கனும்ல“
”எதையாவது கத்துக்க இதை கத்துக்காத”
”ஏன்”
”அவளை வேணாம்ங்கற, அப்புறம் அவள் பெயரை கத்துக்கிட்டு என்ன செய்யப் போற“
”இப்ப நீ இதை சொல்லித்தரப் போறியா இல்லையா”
”முடியாதுடா“ என சொல்ல கதிரவன் உடனே கோபமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
>, கதிரவா வாப்பா படிச்சி படிச்சி களைச்சி போயிருப்ப, சாப்பிட்டு போய் தூங்கு ஒரு நாள்ல எல்லாம் எல்லாத்தையும் கத்துக்க முடியாது, தினமும் படிச்சா தானா உனக்கு