Page 7 of 25
சாப்பிட்டுக்கிட்டு இருக்க, கல்நெஞ்சுக்காரன்டா நீ”
”கவலையில இருக்காளா” என்றான் கதிரவன் அமைதியாக
”ஆமாம் இதப்பாரு கதிரு, உன்னை தப்பா பேசினது நான்தானே உன் கோபத்தை என்கிட்ட காட்டு, எதுக்கு என் தங்கச்சியை கஷ்டப்படுத்தற”
”வீணா அவள் மனசை கலைக்காத இப்படியே விட்டு ... ன் நிறுத்திவிட்டு உள்ளே எட்டிப் பார்த்தான் யாருமில்லை மெல்ல வீட்டுக்குள் நுழைந்தான்
This story is now available on Chillzee KiMo.
...