Page 18 of 24
கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்க
அதுவரை அந்த வெண்ணிலவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பவித்ரன் தன்னை யாரோ குறுகுறுவென்று பார்ப்பது போல உள்ளுணர்வு உணர்த்த, மெதுவாக அவன் அறைப் பக்கமாய் திரும்பினான்.
அவன் அந்த பக்கமாக திரும்புவதை கண்டு கொண்டவள் உடனே பார்வையை மாற்றிக் கொண்டவள் தலையை குனிந்து கொண்டாள்.
அப்பொழுது தான் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
.
கணீரென்ற அவன் குரல், அதிலிருந்த ஆளுமையும் கண்டு ஒரு நொடி அரண்டு போனாள் மிருணா.
இதுவரை அவன் பேசி கேட்டதில்லை அவள். எல்லா சந்திப்புகளிலும் இருவரின் பார்வை