Page 11 of 27
பார்த்துக்கலாம்”
”சரிண்ணா”
என சொல்லி கவலையாக இருந்தவளை சமாதானம் செய்து சாப்பிட வைத்து தானும் சாப்பிட்டு வேலைக்குச் சென்றான் ராகவன்.
மதிய வேளை உணவை மதுமதி தானே செய்கிறேன் என மரகதத்திடம் சொல்ல அவள் சமைக்கிறாள் என்பதை அறிந்த ராகவனும்
”கதிரவனை கூட்டிட்டு வந்து தங்கச்சி சாப்பாட்டை சாப்பிட வைச்சோம்னா எப்படியிருக்கும ... pan>
”இவனாலயே எல்லாம் கெடப் போகுது கதிரவன் மனசுல இவன் தங்கச்சி நுழைய என்ன பாடு படறான், அதையாவது உருப்படியா செய்றானா பாரு, கதிருக்கு பெரிசா அசைவம்
This story is now available on Chillzee KiMo.
...