Page 15 of 26
இந்த கடலும் அதில் துள்ளி விளையாடும் அலைகளும்.
அப்படி ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளையே ஆர்வத்துடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷினி.
இன்றோடு ஒரு வாரம் ஓடி விட்டது வர்ஷினி திருமணம் முடித்து சென்னைக்கு வந்து.
ஆனால் அவள் எதற்காக இந்த திருமணத்திற்கு சம்மதித்தாலோ அந்த காரணம்தான், அவளின் ஆசைதான் ஒன்றும் நிறைவேறி இருக்கவில்லை.
பட்டணத
...
This story is now available on Chillzee KiMo.
...
்ஸ்அப், பேஸ்புக் என்றெல்லாம் பழகி இராதவளுக்கு அந்த வீட்டிலயே அடைந்து கிடப்பது ஜெயிலில் இருப்பது போல இருந்தது.
கிராமத்து குயிலாய் தினமும் இரண்டு முறையாவது தன் ஊரை சுற்றி வருவாள். கண்ணில்