Page 11 of 20
”ஒரு வேளை கனவு பலிச்சிடுச்சின்னா”
”உன்னை கொன்னுடுவேன், கல்யாணம் ஆகற வரைக்கும் என் தங்கச்சி நிழலை கூட நீ தொடக்கூடாது, நேத்தே என் தங்கச்சியை சைக்கிள் ஓட்ட பழக்கறேன்னு நீ என்னெல்லாம் செஞ்சன்னு அவள் என்கிட்ட சொல்லிட்டா தெரியுமா”
”நானா நான் எதுவும் செய்யலையே”
“அவளை திட்டலை மிரட்டலை அத ... ுமே இல்லை எங்களுக்கு, தனியா நானும் என் அம்மாவும்தான் அந்த வீட்ல இருந்தோம், கலகலன்னு இருந்த வீடு களையிழந்து போச்சி, என் அம்மா அப்ப கஷ்டத்தில இருந்தப்பவும்
This story is now available on Chillzee KiMo.
...