Page 3 of 4
கொண்டிருந்தான்.
அவனின் பார்வையை உள்ளுணர்வில் உணர்ந்து திரும்பிய மேனகா இடைவெளி விட்டு அவன் பக்கம் அமர்ந்தாள்.
சிவா அப்போதும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன அப்படி பார்க்குறீங்க?” – கன்னங்கள் நிறம் மாற மெதுவாக கேட்டாள் மேனகா.
“தெரியலைங்க மேனகா. உங்களை பார்த்துட்டே இருக்கனும் போலருக்கு”
“ஓஹோ, அதான் சொல்லாம கொள்ளாம பெட்டி படுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
திரும்ப பார்வை?” – மேனகா.
“ப்ராமிஸ்ங்க மேனகா. இனிமேல் எதுவா இருந்தாலும் நானே உங்க கிட்ட பேசுறேன்”
“இப்படியா ப்ராமிஸ் செய்றது? கையில அடிச்சு ப்ராமிஸ் செய்ங்க” – மேனகா கையை நீட்ட,