Page 7 of 31
கண்களில் பளிச்சென்று ஒரு மின்னல். முகத்தில் அவளையும் மறந்து ஒரு ஆர்வம்... தேடல்.. நன்றாகவே தெரிந்தது ஆனந்திக்கு.
அதைக்கண்ட ஆனந்திக்கு ஏதோ சரியில்லை என்று உள் மனசு சொல்ல மிருணாவை நேராக கூர்ந்து பார்த்தவள்
“மிரு...நீ இன்னும் அந்த எழுத்தாளரை மறக்கலையா? “ என்றாள் ஊடுருவி பார்த்தவாறு.
அதைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து ப
...
This story is now available on Chillzee KiMo.
...
நச்சரிப்பியே? இந்த முறை அப்படி எதையும் கேட்க காணோமே. ரெக்கார்ட் எழுதனும்னு அதாவது ஞாபகம் இருக்கா? இல்லை ஹனிமூன் கொண்டாட்டத்துல எல்லாம் மறந்துட்டியா? “