Page 9 of 31
“ஏன் டா எரும...அதனால் தான் அக்கவுண்ட்ஸ் ஐ எல்லாம் சரியாக பார்க்காமல் வைத்திருக்கிறாயா? நீ படித்து சைன் பண்ண வேண்டிய பேப்பர்ஸ் வேற நிறைய பென்டிங்.
நான் கேட்டதுக்கு வேற முக்கியமான வேலை இருந்ததால் மறந்து விட்டேன் என்றாயே..!” என்று முறைத்தான் பவித்ரன்.
அப்பொழுதுதான் பவித்ரன் அங்கே இருப்பது மண்டையில் உறைத்தது.
பெங்களூரில் இருக்கும் அவர்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
னா ப்ரோ... நீங்கள் அடிமை எல்லாம் இல்லை. இந்த நந்திக்கு சேவை செய்யும் ஆயுள் கைதி...ஆங்...” என்று சிரித்தாள் மைத்தி...
“ஹ்ம்ம்ம் எல்லாம் என் நேரம்...” என்று முறைத்தவன் மிருணாவை பார்த்து