Page 12 of 31
முனுக் என்று சிறு வலி.
“அப்படி என்றால் அவளுக்கு பிறந்த வீடு தான் ரொம்ப பிடிச்சிருக்கு போல...” என்று அவன் மனம் எண்ணத் தொடங்கியது.
ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாக அங்கிருந்தவர்கள் உடன் பேசிக் கொண்டிருந்தவன் இரவு உணவை முடித்து மதுரைக்கு கிளம்பினான்.
நெடுமாறனும் நாளை காலையில் செல்லலாம் என்று கேட்க அவன் பார்வையோ மிருணாவிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
விடைபெற்று காருக்கு வர, அவளையும் உடன் சென்று வழி அனுப்புமாறு விரட்டிவிட்டார் நெடுமாறன்.
வாசலில் நிறுத்தியிருந்த காருக்கு அருகில் வந்தவள் முகத்தை உர்ரென்று தூக்கி வைத்துக்