Page 10 of 31
“என்ன அண்ணியாரே? அங்கே எப்படி? நீங்களும் அண்ணன் கிட்ட கொடுத்துத்தான் ரெக்கார்ட் எழுதுனிங்களா? “ என்று சிரித்தவாறு அவளை குறுகுறுவென்று பார்க்க, அவளோ திருதிருவென்று விழித்தவள் பார்வையோ அனிச்சையாய் பவித்ரன் இடம் சென்று நின்றது.
“ஹ்ம்ம்ம் என் பொண்டாட்டி எல்லாத்துலயும் பெர்ஃபெக்ட் டா. அவள் வேலையை அவளேதான் செய்ய வ
...
This story is now available on Chillzee KiMo.
...
தையாவது சொல்லி சமாளித்து விடுகிறான்...கெட்டிக்காரன் தான்.." என்று தன் கணவனை மெச்சிக் கொண்டாள் மிருணா.
மீண்டும் கலகலப்பாய் சிற்றுண்டி நேரம் முடிந்திருக்க அனைவரும் விடை பெற எத்தனித்தனர்.