Page 9 of 18
”இரு இரு பொறு, என்ன அவசரம் முதல்ல சாப்பிடலாம் அப்புறம் பொறுமையா எல்லாத்தையும் சொல்றேன்”
”இப்பவே சொல்லுக்கா என்னால ஆர்வத்தை தாங்க முடியலை”
“இப்ப சொன்னா உன்னால சாப்பிட முடியாம போயிடும் நீ வா வந்து சாப்பிடு வா” என அழைக்க அவளோ
”அக்கா சொல்லுக்கா உனக்கு அவரை பிடிச்சிருக்கா அவருக்கும் உ ... று அமர்ந்துக் கொண்டாள். அவளின் வாட்டத்தைக்கண்ட தமிழோ குழம்பியபடியே தாமரையிடம் சென்று
”அக்கா என்னாச்சிக்கா ஏன் இப்படி சோகமா இருக்க” என கேட்க அதற்கு அவளோ
This story is now available on Chillzee KiMo.
...