Page 12 of 16
கட்டாயமாக அழைத்துக் கொண்டு சென்றாள்.
ஆண்கள் செக்ஷனில் பெரிதாக கூட்டமே இல்லை, அதனால் சக்திக்கு எளிமையாகிவிட்டது. ஆனாலும் அவளுக்கு துணி எடுக்க சுத்தமாக வரவேயில்லை, பாரதியும் விலையான துணி எடுத்து பழகாத காரணத்தால் தடுமாறினான். ஆனாலும் சக்தி விடவில்லை ஏறக்குறைய பாரதி அவளுக்காக எடுத்த துணிகளின் விலையில் பாரதிக்கும ... ”
”இன்னும் எங்க போறோம்” ”எங்கயும் இல்லை நேரா பீச்தான்”
”ஓ சரி அப்ப வேணாம் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என சொல்ல அவனோ
This story is now available on Chillzee KiMo.
...