Page 14 of 16
”நிஜமாவா இந்த துணி எனக்கு நல்லாயிருக்கா“
”சூப்பராயிருக்கீங்க அப்படியே ஹீரோ போல”
”நீயும் ஹீரோயின் போலதான் இருக்க சரி வா ஆபிஸ் போலாம்“
”போகனுமா“ என அவள் இழுக்க அவனுக்கு குஷியாகிவிட்டது
”வேணாமே எதுக்கு அதான் ப்ராஜெக்ட்டும் முடிஞ்சிடுச்சே வா நாம சென்னையை சுத்திப் பார்க்கலாம்< ... நின்றாலும் அவளை கடந்து செல்பவர்கள் அவளை வித்தியாசமாகவே பார்த்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...