Page 14 of 24
கொள்ள இயலாமல் தடுமாறியபடியே ஊரையே சுற்றி சுற்றி வந்தான், ஏதாவது ஒரு இடத்தில் கதிரவன் கண்ணில் படமாட்டானா என தேடி அலுத்துப் போனவனுக்கு மலைக்கோட்டை கோயில் நினைவுக்கு வரவே அங்கு சென்று பார்த்தும் ஏமாந்தான்.
”எல்லா இடமும் தேடியாச்சி, எங்கயுமே இவன் இல்லையே எங்க போனான், மதுவை தள்ளி வைச்சா மட்டும் பிரச்சனை முடிஞ்சிட ... p>“வெத்தலையில மை போட்டு பார்த்து வந்தேன், நீ ஒண்ணு, வக்கீல்தான் போன் போட்டு சொன்னாரு இப்ப என்ன நடந்துப் போச்சின்னு உன் சொத்தை மாத்தி எழுதற புத்திகெட்டுப்
This story is now available on Chillzee KiMo.
...