Page 15 of 24
போச்சா உனக்கு”
”அப்படியில்லை ஒருவேளை நாளைக்கே எனக்கு ஏதாவது ஆச்சின்னா கூட பரவாயில்லை என் நிலம் பத்திரமா இருக்கனும்ல அதான்”
”அதுக்கு என் தங்கச்சி மேல எழுதுவியோ, அவளே உலகம் தெரியாத சின்ன பொண்ணு, நீ பாட்டுக்கு எழுதி வைச்சிட்டு போயிடுவ நாளைக்கு எவனாவது வந்து நிலத்துக்காக அவளை மிரட்டினா”
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ாததா என் உசுரை கூட கேளு உடனே கொடுக்கறேன்”
”அப்படியா”
”ஆமாம்”
”வாக்கு மாறமாட்டியே”
”கண்டிப்பா மாட்டேன்”