Page 19 of 24
”கேட்கமாட்டாளே ஆனா நீ சொன்னா அவள் கேட்பா”
”நானா எப்படி”
”எப்படின்னா அது உன் பிரச்சனை, நீதான் ஏதாவது செய்யனும், எப்படியாவது அவள் மனசை மாத்தற வழியைப் பாரு நான் கிளம்பறேன், இந்த பத்திரம் மாத்தற வேலையெல்லாம் வைச்சிக்காத கையெழுத்து போட கூட என் தங்கச்சி வரமாட்டாள்”
என சொல்லிவிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
்சி ஆனா யாருமே இல்லையே” என வெளிப்படையாக சொல்ல அதைக்கேட்ட ராகவனோ உஷாராகி
”மதும்மா எங்க போற அட இரும்மா சாப்பிட்டுப் போவ எப்ப பாரு ரூம்க்குள்ளயே அடைஞ்சிக்