Page 21 of 24
என கோபித்துக் கொள்ள அதைக் கேட்டப்படியே வந்த ராகவனோ
”இந்த கதிரவன் இருக்கானே, உனக்கு வேற மாப்பிள்ளை பார்க்கப் போறேன்னு சொன்னான் தெரியுமா, நீ என்னடான்னா அவனுக்காக என்னை எடுத்தெறிஞ்சி பேசறியா” என சொல்ல அதில் அவள் முகம் மாறியது, கோபமாக கதிரவனைப் பார்த்தாள்
”அண்ணா சொல்றது உண்மையா, ... >, அடேய் இது என் வீடுடா என் வீட்ல அப்பா அம்மா இருக்காங்க, வீட்டு கதவு திறந்திருக்கு, நீ பாட்டுக்கு முற்றத்தில அவளை கட்டிக்கிட்டு நின்னா இந்த வீட்டு மானம்
This story is now available on Chillzee KiMo.
...