Page 18 of 24
”இல்லை நான் வெளிய சாப்பிட்டுக்கிறேன்”
”ஓ அப்படியா, சரி நீ சரிப்பட்டு வரமாட்ட, உன்கிட்ட பேசி ஜெயிக்க என்னால முடியாது, என்ன செய்யலாம்” என சொல்லி பலமாக யோசித்தான் ராகவன்
அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் கதிரவன். எதேச்சையாக அதைக் கவனித்த ராகவனோ
”என ... span>, எனக்காக வா போதும், நான் வேணா அவள்கிட்ட சொல்லிடறேன், ஒழுங்கா படி கதிரவனை தற்காலிகமா மறந்துடுன்னு”
”அப்படி சொன்னா அவள் கேட்பாளா”
This story is now available on Chillzee KiMo.
...