Page 16 of 24
”உன் உசுரை வைச்சி நான் என்னத்த செய்யப் போறேன், பேசாம உன் உசுருக்கு பதிலா என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிறியா சொல்லு” என ஆசையாக கேட்க கதிரவனோ அதிர்ந்து வாய் திறவாமல் போனான்.
”டேய் பேசுடா உன்கிட்டதான் கேட்கறேன் அதுவும் நான்தானே கேட்கறேன், மதுமதியை கல்யாணம் பண்ணிக்கறியா சொல்லு”
”அது இப்ப ... /span>, அதுக்காக வாழ்க்கையை மாத்திக்க முடியாதே” என நினைத்தவன் ராகவனிடம் ”இல்லைடா” என்றான் கதிரவன் அமைதியாக அதில் ராகவன் நொந்துப் போய்
This story is now available on Chillzee KiMo.
...