Page 17 of 24
”சரி கிளம்பு”
”எங்க”
”வீட்டுக்குதான் உன்னை நினைச்சி அங்க என் தங்கச்சி சாப்பிடாம கொள்ளாம இருக்கா உன் முகத்தை பார்த்தாதான் அவளுக்கு சோறு இறங்கும் போல இருக்கு கிளம்பி வா”
”இது தப்பு இந்தளவுக்கு அவள் பிடிவாதமா இருக்க கூடாது, நீயாவது அவள்கிட்ட எடுத்துச் சொல்றது”
”என்னத்த சொல்ற ... பு
This story is now available on Chillzee KiMo.
...
”தப்பெது சரியெதுன்னு சொல்ற அளவுக்கு பெரியாளா ஆயிட்டீங்களா நீங்க”
”அப்படியில்லை ராகவா”
”சரி சாப்பிடவாவது வாடா பசிக்குது”