Page 12 of 40
என்று மறுத்தபொழுது அவனையும் மறந்து ஒரு சிறு வலி அவன் மனதில்.
இப்பொழுது அவளும் வருகிறேன் என்று சொல்லவும் அவன் மனதில் ஒரு உற்சாகம் ஓடி வந்து தழுவி கொண்டது.
காலை உணவை முடித்துவிட்டு பத்து மணி அளவில் கொடைக்கானலுக்கு கிளம்பினர் பவித்ரன் மற்றும் மிருணா...
அவனுடைய ஆடி கார் மதுரை சாலையில
...
This story is now available on Chillzee KiMo.
...
ணத்தை கேட்க, பெண்ணவளோ வியந்து தான் போனாள்.
ஆனாலும் உடனே சமாளித்துக் கொண்டு
“சாரி...இப்படி திடீர்னு காரை நிறுத்த சொல்லி இருக்கக் கூடாது...வந்து அங்க காலேஜ்