Page 13 of 40
பார்த்தேனா. அப்பொழுதுதான் ஒன்று நினைவு வந்தது.
இஃப் யூ டோன்ட் மைண்ட், எனக்கு கொஞ்சம் டீடெயில்ஸ் வேணும். அந்த காலேஜில் போய் கேட்டுவிட்டு அப்புறம் செல்லலாமா. ப்ளீஸ்...” என்றாள் கெஞ்சலுடன்.
“அப்படியா? என்ன டீடெயில்ஸ் வேணும்? “ என்று யோசனையுடன் அவளைப் பார்க்க, அவளுக்கோ திக்கென்றது.
...
This story is now available on Chillzee KiMo.
...
துவும் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று கெஞ்சலுடன் கேட்க அதற்கு மேல் அவனுக்கு மறுக்க மனம் வரவில்லை.
தன் வேலையை பின்னுக்குத் தள்ளியவன், அவள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அந்த