Page 3 of 40
“என்ன அப்பத்தா...நீங்க வந்த வேலையை மட்டும் பாருங்க. எப்ப குழந்தை பெத்துக்கறது என்பதெல்லாம் நாங்க பாத்துக்குறோம். இன்னொரு தரம் யாரையும் இப்படி கேட்காதீங்க...” என்று கஷ்டப்பட்டு தன் கோபத்தை அடக்கியவன், வார்த்தைகளை கடித்து துப்பி விட்டு விறுவிறுவென்று மாடி ஏறி சென்று விட்டான்.
ஆனந்திக்கும் கஷ்டம் ஆகிப்போனது. தன்னால் தான் தன் தோழி இப்படி அவமானப்பட்டு நி
...
This story is now available on Chillzee KiMo.
...
ேடத்தில் இப்படி ஒரு பாத்திரம், இப்படி ஒரு பகுதியும் வரும் என்று எண்ணி பார்த்திருக்கவில்லை மிருணா.
பொதுவாகவே திருமணம் ஆனால் அடுத்த சில மாதங்களில் எல்லோரும் கேட்கும் கேள்வி