Page 4 of 40
ஏதாவது விசேஷமா என்பதுதான்.
அப்படி விசேஷம் இல்லை என்றால் உடனே அந்த தம்பதியருக்கு ஏதோ குறை இருப்பது போல, மேலிருந்து கீழாக குறுகுறுவென்று பார்த்து விட்டு செல்வார்கள்.
இல்லையென்றால் இலவசமாக சில மருத்துவமனைகளின் பெயர்களை பரிந்துரை செய்து அங்கே சென்று பார்க்க சொல்லுவார்கள். இதெல்லாம் மிருணாவும் கண்டிருக்கிறாள்.
அவளுடைய பக்கத
...
This story is now available on Chillzee KiMo.
...
ை ஆராய்ந்து பார்த்ததில் இருவருமே சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள் என்று உறுதியானது.
அந்த மகிழ்ச்சியில் மீண்டுமாய் முகம் மலர்ந்தவள் மற்ற கதைகளை பேச, மிருணாவும் தன்