Page 5 of 40
கவலையை பின்னுக்குத் தள்ளி ஆனந்தியுடன் கதை அடிக்க ஆரம்பித்தாள்.
கூடவே மைத்தியையும் அலைபேசியில் அழைத்து, விஷயத்தைச் சொல்ல, அவளும் ஆனந்தியை வாழ்த்தி, அவளை கலாய்த்து மூவரும் மனம் விட்டு பேசி சிரித்தனர்.
அன்று இரவு இரவு உணவை முடித்து விட்டு சமையல் அறையில் எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ... ன் வார்த்தைகள் மனதில் வர
This story is now available on Chillzee KiMo.
...
“இல்லை...வந்து...இனிமேல் இந்த மாதிரி பேச்சுக்களை எல்லாம் அதிகம் கேட்க வேண்டியிருக்கும். எல்லோரும் நம்மிடையே ஏதும் குறை என்ற மாதிரி பார்த்து வைப்பார்கள்.