Page 22 of 40
யோசித்தாள்.
ஆனால் அடுத்த கணம்
“அது எப்படி? கட்டின புருஷன் கிட்டயே என் காதலனை பற்றி விசாரிக்க முடியும்? அப்படியே விசாரித்தாலும், அந்த எருமைங்க மாதிரி இவனும் ஏதாவது ஐடியா கொடுக்கிறேன் என்று என்னை குழப்பி விட்டு விட்டால்?
“இல்லை... இந்தமுறை நான் தெளிவாகத்தான் இருக்கவேண்டும் ... ், அந்த மினி பங்களா கம்பீரத்துடன் நின்றிருக்க, அதற்கு செல்லும் வழியின் இரு பக்கத்திலும் கண்ணை கவரும் வகையில் பல விதமான அழகு செடிகள் வரிசையாக அணிவகுத்து நின்றிருந்தன.
This story is now available on Chillzee KiMo.
...