Page 26 of 40
கேலி செய்தவன் அவளைப் பார்த்து சிரித்தான்.
பேச்சு வாக்கில் தன்னை அவன் வஞ்சிக்கொடி என்று மறைமுகமாக புகழ்ந்ததை கண்டு கொண்டவள் உள்ளம் பட படவென்று அடித்துக் கொண்டது.
“அப்படி என்றால் என்னை ஆராய்ந்து ரசனையோடு பார்த்திருக்கிறான். என் தோற்றம் அவனுக்கு பிடித்திருக்கிறதா? “ என்று அவசரமாக ஆராய, அவள் ஆராய்ச்சியை தொடர விடாமல் அலறியது ... அதனால்தான் அவனுக்காக முதம்முறை சமைக்கிறாள் என்ற பூரிப்பு... அதனால் கிச்சடி உடன் ஏதாவது இனிப்பும் செய்யலாம் என்று பால் பாயாசம் செய்து முடித்தவள், அவனுக்கு அதை பரிமாறினாள்.
This story is now available on Chillzee KiMo.
...