Page 10 of 40
பார்த்து குட் மார்னிங் என்று மொட்டையாக சொல்லி அவனை பார்த்து முறுவலித்தாள்.
இதுவரைக்கும் அவனை அவள் பெயர் சொல்லி அழைத்ததில்லை. ஏன் எதற்குமே அழைத்ததில்லை. எதுவாக இருந்தாலும் அவன் அருகில் சென்று பேசுவாள்.
மற்றவர்கள் இருக்கும்பொழுது, அவனிடம் பேசும்பொழுது ங்க என்று சொல்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்வாள். மற்றபடி அவன் பெயரைச் சொல்லி அழைத்தது இ ... > அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதற்காக அவளையே ஆர்வமாக பார்த்திருந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு நொடி யோசித்தவள்
“இல்லை அத்தை..அவர் ஆபீஸ் விஷயமா போகிறார். அங்க நான் போய் எதுக்கு அவருக்கு